TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு விலங்கியல் — உயிரிகளின் இனப்பெருக்கம்: ஆன்லைன் பயிற்சித் தேர்வு

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 19 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
எவ்வகை கன்னி இனப்பெருக்கத்தில் ஆண் உயிரிகள் மட்டுமே உருவாகின்றன?
Q2
பாக்டீரியாவில் பால் இனப்பெருக்கம் கீழ்க்கண்ட எந்த முறையில் நடைபெறுகிறது?
Q3
எவ்வகை இனப்பெருக்கத்தில் வேறுபாடுகள் தோன்றும்?
Q4
கூற்று: தேனீக்களின் சமூகத்தில் ஆண் தேனீக்களைத் தவிர மற்றவை அனைத்தும் இருமயம் கொண்டவை. காரணம்: ஆண் தேனீக்கள் கன்னி இனப்பெருக்கம் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றன.
Q5
உடலால் தோன்றும் (Somatogenic) இனப்பெருக்கம் என்று அழைக்கப்படும் இனப்பெருக்க முறை எது?
Q6
சாய்வுமட்ட இருசமபிளவு முறைக்கு (Oblique binary fission) சரியான எடுத்துக்காட்டு எது?
Q7
பாரமீசியத்தில் நடைபெறும் இருசமபிளவு முறை எது?
Q8
பிளவுறுதல் நிகழ்வு முழுமையடையும் வரை சேய் உயிரிகள் பிரிந்து போகாமல் இருக்கும் பலபிளவு முறைக்கு என்ன பெயர்?
Q9
ஆரிலியாவில் (Aurelia) நடைபெறும் சிறப்பு வகை பாலிலி இனப்பெருக்க முறை எது?
Q10
கடற்பஞ்சுகளின் பாலிலி இனப்பெருக்க உறுப்பான செம்யூலின் (Gemmule) உட்பகுதியில் காணப்படும் உணவுப் பொருள் தாங்கிய செல்கள் எவை?
Q11
ஹைட்ராவில் இழப்பு மீட்டல் (Regeneration) பண்பை முதன்முதலில் கண்டறிந்து ஆய்வு செய்தவர் யார்?
Q12
கீழ்நிலை உயிரிகளில் முதிர்ந்த உயிரிகள் இனச்செல்களை உருவாக்காமல் தாமே இனச்செல்களாக மாறி ஒன்றிணையும் முறை எது?
Q13
அக்டினோபிரிஸில் (Actinophrys) நடைபெறும் இளம் சேய் செல்கள் ஒன்றிணையும் பாலின இனப்பெருக்க முறை எது?
Q14
மொனோசிஸ்டிஸில் (Monocystis) நடைபெறும் ஒத்த வடிவ மற்றும் செயல் கொண்ட இரு இனச்செல்களின் ஒன்றிணைவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q15
ஒரே சிற்றினத்தைச் சார்ந்த இரு உயிரிகள் தற்காலிகமாக இணைந்து உட்கருப் பொருட்களைப் பரிமாறிக்கொள்ளும் இனப்பெருக்க முறை எது?
Q16
பாலியல் முதிர்ச்சி காலம் முழுவதும் தொடர்ந்து இனச்சேர்க்கையில் ஈடுபடக்கூடிய விலங்குகள் எவை?
Q17
ஆண் உயிரிகளே இல்லாமல் பெண் உயிரிகள் மட்டுமே கன்னி இனப்பெருக்கத்தின் மூலம் இனப்பெருக்கம் செய்யும் முறை எது?
Q18
இளவுயிரியே (Larva) கன்னி இனப்பெருக்கத்தின் மூலம் புதிய தலைமுறை இளவுயிரிகளை உருவாக்கும் முறைக்கு என்ன பெயர்?
Q19
சொலனோபியாவில் (Solenobia) நடைபெறும் பெண் உயிரிகளை மட்டுமே தோற்றுவிக்கும் கன்னி இனப்பெருக்கம் எது?

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்4 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்15 கூடுதல் வினாக்கள் · விடையுடன் புத்தகப் பயிற்சித் தேர்வுபாடநூல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள்

About this உயிரிகளின் இனப்பெருக்கம் test

This free online practice test covers உயிரிகளின் இனப்பெருக்கம் from the 12ஆம் வகுப்பு விலங்கியல் (Samacheer Kalvi) syllabus. Choose the number of questions and an optional time limit, then answer and submit — everything is checked in your browser, with the correct answers and a worked explanation shown at the end. For the full solutions to every question in this set, see the solved MCQs page.

விலங்கியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
2 மனித இனப்பெருக்கம் 3 இனப்பெருக்க நலன் 4 மரபுக் கடத்தல் கொள்கைகள் மற்றும் மாறுபாடுகள் 5 மூலக்கூறு மரபியல் 6 பரிணாமம் 7 மனித நலன் மற்றும் நோய்கள் 8 நோய்த்தடைக்காப்பியல் 9 மனித நலனில் நுண்ணுயிரிகள் 10 உயிரி தொழில் நுட்பவியலின் பயன்பாடுகள் 11 உயிரினங்கள் மற்றும் இனக்கூட்டம் 12 உயிரியப் பல்வகைத்தன்மை மற்றும் அதன் பாதுகாப்பு 13 சுற்றுச் சூழல் இடர்பாடுகள்