TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு விலங்கியல் — மூலக்கூறு மரபியல்: புத்தகப் பயிற்சி ஆன்லைன் பயிற்சித் தேர்வு

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 14 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
ஹெர்ஷே மற்றும் சேஸ் ஆகியோர் பாக்டீரியோஃபேஜில் செய்த ஆய்வு எதனைக் காட்டுகிறது?
Q2
டி.என்.ஏ மற்றும் ஆர்.என்.ஏ-வில் ஒற்றுமை காணப்படுவது
Q3
தூது ஆர்.என்.ஏ (mRNA) மூலக்கூறு எம்மறையில் உருவாக்கப்படுகிறது?
Q4
மனித மரபணுத் தொகுதியில் உள்ள மொத்த நைட்ரஜன் காரங்களின் எண்ணிக்கை சுமார்
Q5
\(^{15}\text{N}\) ஊடகத்தில் வளர்க்கப்படும் ஈ.கோலை \(^{14}\text{N}\) ஊடகத்திற்கு மாற்றப்பட்டு இரண்டு தலைமுறைகள் பெருக்கமடைய அனுமதிக்கப்படுகிறது. இச்செல்களிலிருந்து பிரித்தெடுக்கப்படும் டி.என்.ஏ, சீசியம் குளோரைடு அடர்த்தி வேறுபாட்டு மையவிலக்குச் சுழற்சிக்கு உட்படுத்தப்படுகிறது. இச்சோதனையில் டி.என்.ஏ-வின் எவ்வகை அடர்த்திப் பரவலை நீ எதிர்நோக்கலாம்?
Q6
தொடக்க மற்றும் பின்தங்கும் டி.என்.ஏ இழைகள் உருவாக்கத்தில் உள்ள வேறுபாடு என்ன?
Q7
புரதச்சேர்க்கை நிகழ்ச்சியின் மையக் கோட்பாட்டின் சரியான வரிசையைக் கண்டறிக.
Q8
டி.என்.ஏ இரட்டிப்பாதல் குறித்த கீழ்க்கண்ட எந்தக் கருத்து தவறானது?
Q9
புரோகாரியோட்டுகளில் நடைபெறும் டி.என்.ஏ இரட்டிப்பாதல் குறித்த எந்த வாக்கியம் தவறானது?
Q10
முதன்முதலில் பொருள் கண்டறியப்பட்ட 'கோடான்' _________ ஆகும். இது __________ அமினோ அமிலத்திற்கான குறியீடு ஆகும்.
Q11
மெசெல்சன் மற்றும் ஸ்டால் சோதனை நிரூபிப்பது
Q12
ரிபோசோம்களில் இரு துணை அலகுகள் உள்ளன. சிறிய துணை அலகு ஒரு _________ இணைவதற்கான இணைப்புத் தலத்தையும், பெரிய துணை அலகு _________ இணைவதற்கான இரண்டு இணைப்புத் தலங்களையும் கொண்டுள்ளன.
Q13
ஒரு ஓபரான் என்பது
Q14
வளர்ப்பு ஊடகத்தில் லாக்டோஸ் இருப்பது எதைக் காட்டுகிறது?

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்14 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்15 கூடுதல் வினாக்கள் · விடையுடன் பயிற்சித் தேர்வுஊடாடும் · உடனடி மதிப்பெண் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள்

About this மூலக்கூறு மரபியல் test

This free online practice test covers மூலக்கூறு மரபியல் from the 12ஆம் வகுப்பு விலங்கியல் (Samacheer Kalvi) syllabus. Choose the number of questions and an optional time limit, then answer and submit — everything is checked in your browser, with the correct answers and a worked explanation shown at the end. For the full solutions to every question in this set, see the solved MCQs page.

விலங்கியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 உயிரிகளின் இனப்பெருக்கம் 2 மனித இனப்பெருக்கம் 3 இனப்பெருக்க நலன் 4 மரபுக் கடத்தல் கொள்கைகள் மற்றும் மாறுபாடுகள் 6 பரிணாமம் 7 மனித நலன் மற்றும் நோய்கள் 8 நோய்த்தடைக்காப்பியல் 9 மனித நலனில் நுண்ணுயிரிகள் 10 உயிரி தொழில் நுட்பவியலின் பயன்பாடுகள் 11 உயிரினங்கள் மற்றும் இனக்கூட்டம் 12 உயிரியப் பல்வகைத்தன்மை மற்றும் அதன் பாதுகாப்பு 13 சுற்றுச் சூழல் இடர்பாடுகள்