TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு விலங்கியல் — மனித நலன் மற்றும் நோய்கள்: புத்தகப் பயிற்சி ஆன்லைன் பயிற்சித் தேர்வு

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 15 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
பிளாஸ்மோடியத்தால் ஏற்படும் மலேரியா ________ மூலம் பரவுகிறது.
Q2
30 வயதுடைய பெண்ணிற்கு 14 மணி நேரமாக இரத்தம் கலந்த வயிற்றுப்போக்கு தொடர்ந்து வெளியேறுகின்றது. கீழ்க்கண்ட எந்த உயிரி இந்த கேட்டினை ஏற்படுத்தும்?
Q3
கீழ்க்கண்ட எந்த நோய் நீர்த்திவலைகள் மூலம் பரவுகிறது?
Q4
பிளாஸ்மோடியத்தின் புரைச்சிவப்பணு சைஸோகோனி நடைபெறும் இடம்___________
Q5
பி. வைவாக்ஸின் ஸ்போரோஸோயிட்டுகள் ___________ ல் உருவாக்கப்பட்டது.
Q6
குழந்தைப்பருவ பக்கவாதத்தை ஏற்படுத்தும் இளம்பிள்ளைவாதம் ____________ வழியாக உடலில் நுழைகிறது.
Q7
ஆம்பெடமின்கள் மத்திய நரம்பு மண்டலத்தை (CNS) கிளர்வூட்டுபவையாகும். அதே போல் பார்பிடுரேட்டுகள் ___________ ஆகும்.
Q8
மரிஜுவானா ___________ லிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது.
Q9
சரியாக பொருந்திய இணையினை தேர்ந்தெடு
Q10
மனிதனில் சேற்றுப்புண்ணை ஏற்படுத்துவது___________
Q11
___________ அதிகமாக எடுத்துக் கொள்வது கல்லீரல் அழற்சி நோயை ஏற்படுத்துகிறது.
Q12
மலேரியா ஒட்டுண்ணியின் ஸ்போரோஸோய்ட் _________ல் காணப்படுகிறது.
Q13
ஹீமோஸாயின் என்பது
Q14
டாடுரா (Datura) தாவரத்திலிருந்து உருவாக்கப்படும் போதை மருந்து
Q15
நோயூக்கிகள் மற்றும் அவைகள் உண்டாக்கும் நோய்களை பொருத்தி, கீழே உள்ள சரியான பொருந்து குறியீட்டை தேர்ந்தெடு. A. லீஷ்மேனியா டோனோவானி - i. அமீபியாசிஸ் B. உச்சரேரியா பான்கிராஃப்டி - ii. காலா-அசார் C. டிரிப்பனோசோமா கேம்பியன்ஸ் - iii. தூக்க வியாதி D. எண்டமீபா ஹிஸ்டோலிடிகா - iv. யானைக்கால் நோய்

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்15 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்15 கூடுதல் வினாக்கள் · விடையுடன் பயிற்சித் தேர்வுஊடாடும் · உடனடி மதிப்பெண் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள்

About this மனித நலன் மற்றும் நோய்கள் test

This free online practice test covers மனித நலன் மற்றும் நோய்கள் from the 12ஆம் வகுப்பு விலங்கியல் (Samacheer Kalvi) syllabus. Choose the number of questions and an optional time limit, then answer and submit — everything is checked in your browser, with the correct answers and a worked explanation shown at the end. For the full solutions to every question in this set, see the solved MCQs page.

விலங்கியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 உயிரிகளின் இனப்பெருக்கம் 2 மனித இனப்பெருக்கம் 3 இனப்பெருக்க நலன் 4 மரபுக் கடத்தல் கொள்கைகள் மற்றும் மாறுபாடுகள் 5 மூலக்கூறு மரபியல் 6 பரிணாமம் 8 நோய்த்தடைக்காப்பியல் 9 மனித நலனில் நுண்ணுயிரிகள் 10 உயிரி தொழில் நுட்பவியலின் பயன்பாடுகள் 11 உயிரினங்கள் மற்றும் இனக்கூட்டம் 12 உயிரியப் பல்வகைத்தன்மை மற்றும் அதன் பாதுகாப்பு 13 சுற்றுச் சூழல் இடர்பாடுகள்