TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு விலங்கியல் — பரிணாமம்: புத்தகப் பயிற்சி ஆன்லைன் பயிற்சித் தேர்வு

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 16 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
பூமியில் முதல் உயிரினங்கள் தோன்றியது எங்கு?
Q2
'இயற்கைத் தேர்வு வழி சிற்றினத் தோற்றம்' என்ற நூலை வெளியிட்டவர் யார்?
Q3
கீழ்க்கண்டவற்றில் எது ஹியூகோ டி விரிஸின் பங்களிப்பு?
Q4
பறவைகள் மற்றும் வண்ணத்துப் பூச்சிகளின் இறக்கைகள் கீழ்க்கண்ட எதற்கு எடுத்துக்காட்டுகளாகும்?
Q5
'தொழிற்சாலை மெலானினாக்கம்' என்ற நிகழ்வு கீழ்க்கண்ட எதனை விளக்குகின்றது?
Q6
டார்வினின் குருவிகள் கீழ்க்கண்ட எதற்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்?
Q7
வளர்கரு பிளாசக் (Germplasm) கோட்பாட்டைக் கூறியவர் யார்?
Q8
புதைபடிவங்களின் வயதைத் தீர்மானிக்க உதவுவது எது?
Q9
புதைபடிவங்கள் பொதுவாக எங்கே காணப்படுகின்றது?
Q10
ஒரு உயிரினத்தின் பரிணாம வரலாறு எவ்வாறு அழைக்கப்படும்?
Q11
ஊர்வன இனத்தின் பொற்காலம் எது?
Q12
எந்தக் காலம் 'மீன்களின் காலம்' என அழைக்கப்படுகின்றது?
Q13
நவீன மனித இனம் எந்த காலத்தைச் சேர்ந்தது?
Q14
நியாண்டர்தால் மனிதனின் மூளையின் அளவு எவ்வளவு?
Q15
டார்வினின் கூற்றுப்படி, கரிம பரிணாமத்திற்கான காரணம் என்ன?
Q16
ஒரு இனக்கூட்டம் ஹார்டி வீன்பெர்க் சமநிலையில் எப்போது இருக்காது?

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்16 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்15 கூடுதல் வினாக்கள் · விடையுடன் பயிற்சித் தேர்வுஊடாடும் · உடனடி மதிப்பெண் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள்

About this பரிணாமம் test

This free online practice test covers பரிணாமம் from the 12ஆம் வகுப்பு விலங்கியல் (Samacheer Kalvi) syllabus. Choose the number of questions and an optional time limit, then answer and submit — everything is checked in your browser, with the correct answers and a worked explanation shown at the end. For the full solutions to every question in this set, see the solved MCQs page.

விலங்கியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 உயிரிகளின் இனப்பெருக்கம் 2 மனித இனப்பெருக்கம் 3 இனப்பெருக்க நலன் 4 மரபுக் கடத்தல் கொள்கைகள் மற்றும் மாறுபாடுகள் 5 மூலக்கூறு மரபியல் 7 மனித நலன் மற்றும் நோய்கள் 8 நோய்த்தடைக்காப்பியல் 9 மனித நலனில் நுண்ணுயிரிகள் 10 உயிரி தொழில் நுட்பவியலின் பயன்பாடுகள் 11 உயிரினங்கள் மற்றும் இனக்கூட்டம் 12 உயிரியப் பல்வகைத்தன்மை மற்றும் அதன் பாதுகாப்பு 13 சுற்றுச் சூழல் இடர்பாடுகள்