TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு விலங்கியல் — உயிரி தொழில் நுட்பவியலின் பயன்பாடுகள்: புத்தகப் பயிற்சி ஆன்லைன் பயிற்சித் தேர்வு

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 10 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
முதன் முதலில் மருத்துவ மரபணு சிகிச்சை மூலம் நிவர்த்தி செய்யப்பட்ட நோய் எது?
Q2
டபாலி எனும் செம்மறி ஆடு உருவாக்கப்பட்ட தொழில்நுட்பம் எது?
Q3
அடினோசின் டிஅமினேஸ் (ADA) குறைபாடு எனும் மரபியல் கோளாறுக்கான நிரந்தர தீர்வு யாது?
Q4
இன்சுலின் இரு சங்கிலிகளிலும் முறையே எத்தனை அமினோ அமிலங்கள் அமைந்துள்ளன?
Q5
பாலிமரேஸ் சங்கிலி வினை (PCR) வெப்பநிலை மாறுபாட்டால் தொடரும் மூன்று தனித்தனி நிலைகளின் சரியான வரிசை எது?
Q6
கீழ்வருவனவற்றுள் எது PCR-ல் பயன்படும் டி.என்.ஏ பாலிமரேஸ் பற்றிய உண்மையான கூற்றாகும்?
Q7
எலிசா (ELISA) சோதனை முதன்மையாக எதற்குப் பயன்படுகின்றது?
Q8
மரபணு மாற்றப்பட்ட விலங்குகள் (Transgenic animals) இதனைத் கொண்டுள்ளது:
Q9
தடுப்பூசியில் முழு நோயூக்கி உயிரிக்கு மாற்றாக நோயூக்கி உயிரியின் பகுதிகள் மட்டும் பயன்படுத்தப்படுவது எவ்வாறு அழைக்கப்படும்?
Q10
இந்தியாவில் மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் பாதுகாப்பை உறுதி செய்து அனுமதி அளிக்கும் GEAC என்பது:

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்10 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்15 கூடுதல் வினாக்கள் · விடையுடன் பயிற்சித் தேர்வுஊடாடும் · உடனடி மதிப்பெண் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள்

About this உயிரி தொழில் நுட்பவியலின் பயன்பாடுகள் test

This free online practice test covers உயிரி தொழில் நுட்பவியலின் பயன்பாடுகள் from the 12ஆம் வகுப்பு விலங்கியல் (Samacheer Kalvi) syllabus. Choose the number of questions and an optional time limit, then answer and submit — everything is checked in your browser, with the correct answers and a worked explanation shown at the end. For the full solutions to every question in this set, see the solved MCQs page.

விலங்கியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 உயிரிகளின் இனப்பெருக்கம் 2 மனித இனப்பெருக்கம் 3 இனப்பெருக்க நலன் 4 மரபுக் கடத்தல் கொள்கைகள் மற்றும் மாறுபாடுகள் 5 மூலக்கூறு மரபியல் 6 பரிணாமம் 7 மனித நலன் மற்றும் நோய்கள் 8 நோய்த்தடைக்காப்பியல் 9 மனித நலனில் நுண்ணுயிரிகள் 11 உயிரினங்கள் மற்றும் இனக்கூட்டம் 12 உயிரியப் பல்வகைத்தன்மை மற்றும் அதன் பாதுகாப்பு 13 சுற்றுச் சூழல் இடர்பாடுகள்