TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு வேதியியல் — p-தொகுதி தனிமங்கள் – II: புத்தகப் பயிற்சி ஆன்லைன் பயிற்சித் தேர்வு

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 18 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
பின்வருவனவற்றுள் எது தந்ஸ்சர் காரணியாகப் (tracer element) பயன்படுகிறது?
Q2
நைட்ரஜனைப் பொறுத்து சரியானானது எது?
Q3
தனிம வரிசை அட்டவணையில், 15ம் தொகுதி 3-ம் வரிசையில் உள்ள ஒரு தனிமத்தின் எலக்ட்ரான் அமைப்பு
Q4
(A) என்ற திண்மம் நீர்த்த வலிமைமிகு NaOH கரைசலுடன் வினைபுரிந்து அருவருக்கத்தக்க மணமுடைய வாயு (B)ஐத் தருகிறது. (B) யானது காற்றில் தன்னிச்சையாக எரிந்து புகை வளையங்களை உருவாக்குகிறது. (A) மற்றும் (B) முறையே
Q5
PH3 மற்றும் NH3 ஆகியவற்றை ஒப்பிடும் போது பின்வரும் கூற்றுகளில் எது தவறானது?
Q6
பின்வருவனவற்றுள் எதற்கு ஹைட்ரஜன் பிணைப்பை உருவாக்கும் தன்மை கிடையாது?
Q7
PCl3-ஐ நீராற்பகுக்கும் போது கிடைப்பது
Q8
பாஸ்பரஸ் அமிலத்தை (H3PO3) வெப்பப்படுத்தும் போது நடைபெறும் வினை
Q9
பின்வரும் ஹேலஜன்களுள் எது வலிமை குறைந்த ஆக்சிஜனேற்றி?
Q10
சல்பர் டை ஆக்சைடு வாயுவைப் பற்றிய சரியான கூற்று எது?
Q11
கந்தக டை ஆக்சைடின் வெளுக்கச் செய்யும் பண்பிற்கு காரணம்
Q12
தொடு முறையில் கந்தக அமிலம் தயாரித்தலில் வினைவேக மாற்றியாகப் பயன்படுவது எது?
Q13
பின்வருவனவற்றுள் எது வலிமைமிகு ஒடுக்கும் காரணி?
Q14
பின்வரும் அமிலங்களில் எது வலிமைமிக்கது?
Q15
XX'3 வகை இடை ஹேலஜன் சேர்மங்களின் வடிவம்
Q16
உயரிய வாயுக்கள் (மந்த வாயுக்கள்) வேதியியல் ரீதியாக மந்தத்தன்மை பெற்றிருக்கக் காரணம்
Q17
பின்வருவனவற்றுள் எதற்கு இருமுனைத் திருப்புத்திறன் (dipole moment) பூஜ்ஜியம்?
Q18
ஆழ்கடல் நீச்சலில் பயன்படும் வாயுக்கலவை எது?

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்18 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்15 கூடுதல் வினாக்கள் · விடையுடன் பயிற்சித் தேர்வுஊடாடும் · உடனடி மதிப்பெண் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும் சூத்திரத் தாள்அனைத்து முக்கிய சூத்திரங்கள்

About this p-தொகுதி தனிமங்கள் – II test

This free online practice test covers p-தொகுதி தனிமங்கள் – II from the 12ஆம் வகுப்பு வேதியியல் (Samacheer Kalvi) syllabus. Choose the number of questions and an optional time limit, then answer and submit — everything is checked in your browser, with the correct answers and a worked explanation shown at the end. For the full solutions to every question in this set, see the solved MCQs page.

வேதியியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 உலோகவியல் 2 p-தொகுதி தனிமங்கள் – I 4 இடைநிலை மற்றும் உள்இடைநிலைத் தனிமங்கள் 5 அணைவு வேதியியல் 6 திட நிலைமை 7 வேதிவினை வேகவியல் 8 அயனிச் சமநிலை 9 மின் வேதியியல் 10 புறப்பரப்பு வேதியியல் 11 ஹைட்ராக்ஸி சேர்மங்கள் மற்றும் ஈதர்கள் 12 கார்பனைல் சேர்மங்கள் மற்றும் கார்பாக்சிலிக் அமிலங்கள் 13 கரிம நைட்ரஜன் சேர்மங்கள் 14 உயிரியல் மூலக்கூறுகள் 15 அன்றாட வாழ்வில் வேதியியல்