TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு வேதியியல் — அயனிச் சமநிலை: புத்தகப் பயிற்சி ஆன்லைன் பயிற்சித் தேர்வு

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 23 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
ஒரு \(Ag_2C_2O_4\) இன் தெவிட்டிய கரைசலில் உள்ள \(Ag^+\) அயனிகளின் செறிவு \(2.24 \times 10^{-4} mol L^{-1}\) எனில், \(Ag_2C_2O_4\) இன் கரைதிறன் பெருக்க மதிப்பு
Q2
வெவ்வேறு செறிவுகளைக் கொண்ட NaOH மற்றும் HCl கரைசல்களை, வெவ்வேறு கனஅளவுகளில் கலந்து பின்வரும் கரைசல்கள் தயாரிக்கப்பட்டன. எந்த கரைசலின் pH மதிப்பு 1 ஆக இருக்கும்?
Q3
298K ல், நீரில் \(BaSO_4\) இன் கரைதிறன் \(2.42 \times 10^{-3} g L^{-1}\) எனில் அதன் கரைதிறன் பெருக்க (\(K_{sp}\)) மதிப்பு (\(BaSO_4\) இன் மோலார் நிறை \(= 233 g mol^{-1}\))
Q4
தெவிட்டிய \(Ca(OH)_2\) கரைசலின் pH மதிப்பு 9 எனில், \(Ca(OH)_2\) இன் கரைதிறன் பெருக்க (\(K_{sp}\)) மதிப்பு
Q5
\(H_2O\) மற்றும் HF ஆகிய பிரான்ஸ்டட் அமிலங்களின் இணை காரங்கள் முறையே
Q6
எது காரத் தாங்கல் கரைசலை உருவாக்கும்?
Q7
பின்வரும் புளூரைடு சேர்மங்களில் லூயிகாரமாக செயல்படக்கூடியது எது?
Q8
பின்வருவனவற்றுள் லூயி காரமாக செயல்படாதது எது?
Q9
சோடியம் ஃபார்மேட், அனிலீனியம் குளோரைடு மற்றும் பொட்டாசியம் சயனைடு ஆகியவற்றின் நீர்க்கரைசல்கள் முறையே
Q10
0.10M செறிவுடைய நீரிய பிரிடின கரைசலில், பிரிடினியம் அயனியை (\(C_5H_5NH^+\)) உருவாக்கக்கூடிய பிரிடின (\(C_5H_5N\)) மூலக்கூறுகளின் சதவீதம் (\(C_5H_5N\) க்கு \(K_b = 1.7 \times 10^{-9}\))
Q11
சம கனஅளவுடைய, 1, 2 மற்றும் 3 எனும் pH மதிப்புகளைக் கொண்ட மூன்று அமில கரைசல்கள் ஒரு கலனில் கலக்கப்படுகின்றன. கலவையில் உள்ள \(H^+\) அயனிச் செறிவு என்ன?
Q12
0.1M NaCl கரைசலில், கரைதிறன் பெருக்க மதிப்பு \(1.6 \times 10^{-10}\) கொண்ட AgCl(s) திடத்தின் கரைதிறன் மதிப்பு
Q13
லெட் அயோடைடின் கரைதிறன் பெருக்க மதிப்பு $3.2 \times 10^{-8}$ எனில், அதன் கரைதிறன் மதிப்பு
Q14
அறைய வெப்பநிலையில் $MY$ மற்றும் $NY_3$ ஆகிய கரையாத உப்புகள் $6.2 \times 10^{-13}$ என்ற சமமான $K_{sp}$ மதிப்புகளைக் கொண்டுள்ளன. $MY$ மற்றும் $NY_3$ ஆகியவற்றை பொறுத்தவரையில் எந்தக் கூற்று உண்மையானது?
Q15
$0.1 M NaOH$ மற்றும் $0.01 M HCl$ ஆகிய கரைசல்களை சம கனஅளவுகளில் ஒன்றாகக் கலக்கும்போது கிடைக்கும் கரைசலின் $pH$ மதிப்பு
Q16
$AgCl$-ன் கரைதிறன் பெருக்க மதிப்பு $1.8 \times 10^{-10}$. $0.1 M AgNO_3$ கரைசலில் $AgCl$-ன் கரைதிறன் மதிப்பு
Q17
$0.10 M$ செறிவுடைய ஒரு வலிமை குறைந்த ஒற்றைக்கார அமிலத்தின் $pH$ மதிப்பு 4.0. அந்த அமிலத்தின் பிரிகை மாறிலி $K_a$ மதிப்பு
Q18
ஒரு கரைசலின் $pH$ மதிப்பு 6.0. அதனுடன் போதுமான அளவு அமிலம் சேர்க்கப்பட்டு $pH$ மதிப்பு 2.0 ஆக மாற்றப்படுகிறது எனில் $H^+$ அயனிச் செறிவின் அதிகரிப்பு
Q19
$CaF_2$ உப்பின் கரைதிறன் $s$ எனில் அதன் கரைதிறன் பெருக்கம் $K_{sp}$
Q20
ஒரு தாங்கல் கரைசலில் சம மோலார் செறிவுகளில் வலிமை குறைந்த அமிலமும் அதன் உப்பும் உள்ளன. அமிலத்தின் $K_a$ மதிப்பு $10^{-4}$ எனில் தாங்கல் கரைசலின் $pH$
Q21
பின்வருவனவற்றுள் அமிலத் தாங்கல் கரைசலின் $[H^+]$ அயனிச் செறிவைக் கணக்கிட உதவும் சரியான தொடர்பு எது?
Q22
பின்வருவனவற்றுள் அம்மோனியம் அசிட்டேட்டின் நீராற்பகுப்பு வீதத்தை (h) குறிப்பிடும் சரியான தொடர்பு எது?
Q23
$NH_4OH$-ன் பிரிகை மாறிலி மதிப்பு $1.8 \times 10^{-5}$ எனில், $NH_4Cl$-ன் நீராற்பகுப்பு மாறிலி மதிப்பு

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்23 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்15 கூடுதல் வினாக்கள் · விடையுடன் பயிற்சித் தேர்வுஊடாடும் · உடனடி மதிப்பெண் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும் சூத்திரத் தாள்அனைத்து முக்கிய சூத்திரங்கள்

About this அயனிச் சமநிலை test

This free online practice test covers அயனிச் சமநிலை from the 12ஆம் வகுப்பு வேதியியல் (Samacheer Kalvi) syllabus. Choose the number of questions and an optional time limit, then answer and submit — everything is checked in your browser, with the correct answers and a worked explanation shown at the end. For the full solutions to every question in this set, see the solved MCQs page.

வேதியியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 உலோகவியல் 2 p-தொகுதி தனிமங்கள் – I 3 p-தொகுதி தனிமங்கள் – II 4 இடைநிலை மற்றும் உள்இடைநிலைத் தனிமங்கள் 5 அணைவு வேதியியல் 6 திட நிலைமை 7 வேதிவினை வேகவியல் 9 மின் வேதியியல் 10 புறப்பரப்பு வேதியியல் 11 ஹைட்ராக்ஸி சேர்மங்கள் மற்றும் ஈதர்கள் 12 கார்பனைல் சேர்மங்கள் மற்றும் கார்பாக்சிலிக் அமிலங்கள் 13 கரிம நைட்ரஜன் சேர்மங்கள் 14 உயிரியல் மூலக்கூறுகள் 15 அன்றாட வாழ்வில் வேதியியல்