TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு கணினி அறிவியல் — தரவு அருவமாக்கம்: ஆன்லைன் பயிற்சித் தேர்வு

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 25 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
பின்வரும் எந்த செயற்கூறு அருவமாக்கம் தரவு வகையை உருவாக்கப் பயன்படுகிறது?
Q2
பின்வரும் எந்த செயற்கூறு தரவு வகையில் இருந்து தகவல்களை மீட்டெடுக்கும்?
Q3
வரிசைப்படுத்தப்பட்ட உருப்படை மாற்றக்கூடிய தரவு கட்டமைப்பு
Q4
மாற்ற செய்ய முடியாத பொருளின் தொடர் வரிசை
Q5
உருவமைப்பு அறியப்பட்ட தரவு வகை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q6
உருவமைப்பு அறியப்படாத தரவு வகை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q7
பின்வருவனவற்றில் எது கலவை அமைப்பு?
Q8
இரு மதிப்புகளை ஒன்றாக பிணைப்பு எந்த வகை கருதப்படுகிறது?
Q9
பின்வருவனவற்றில் எது பல் உருப்பு பொருளின் பல்வேறு பகுதிகளை பெயரிட அனுமதிக்கிறது?
Q10
பின்வருவனவற்றில் எது கோவைகளை சதுர அடைப்புக்குறிக்குள் வைத்து உருவம்கிறது?
Q11
getlat(city) மற்றும் getlon(city) ஆகியவை எதற்கு எடுத்துக்காட்டுகள்?
Q12
பின்வருவனவற்றில் எது மாற்றக்கூடிய (mutable) கூட்டுத் தரவு வகை?
Q13
Tuple உறுப்புகளை எந்த அடைப்புக்குறிக்குள் கொடுக்க வேண்டும்?
Q14
மாற்ற முடியாத பொருளின் தொடர் வரிசையாக விளங்கும் தரவு வகை எது?
Q15
nums := (1, 2) என்ற Tuple அமைப்பில், nums-ன் மதிப்பு என்ன?
Q16
பல் உறுப்பு பொருளின் பல்வேறு பகுதிகளுக்கு பெயரிட அனுமதிக்கும் அமைப்பு எது?
Q17
நிரல் வடிவமைப்பில் விருப்பார்வ எண்ணம் (Wishful Thinking) என்பது எதன் அடிப்படையில் முடிவெடுப்பதாகும்?
Q18
கான்கிரீட் தரவு வகையின் (Concrete Datatype) உருவமைப்பு எவ்வாறு இருக்கும்?
Q19
makepoint(x, y) என்பது ஆக்கி எனில், xcoord(point) என்பது எதனை மீட்டெடுக்கும்?
Q20
தரவு அருவமாக்கம் என்பது நிரலுக்கு பின்வருவனவற்றில் எதனை வழங்குகிறது?
Q21
தரவு அருவமாக்கத்தை செயல்படுத்த பின்வரும் எதனைப் பயன்படுத்தலாம்?
Q22
அருவமாக்க தரவு வகை (ADT) வரையறையில் குறிப்பிடப்படாதது எது?
Q23
தரவு அருவமாக்க அமைப்பை உருவாக்கவும் கட்டமைக்கவும் பயன்படும் செயற்கூறுகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
Q24
தரவு வகையிலிருந்து தகவல்களை மீட்டெடுக்கப் பயன்படும் செயற்கூறுகள் எது?
Q25
city := makecity(name, lat, lon) என்பதில் makecity என்பது எதனைக் குறிக்கிறது?

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்10 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்15 கூடுதல் வினாக்கள் · விடையுடன் புத்தகப் பயிற்சித் தேர்வுபாடநூல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும் சூத்திரத் தாள்அனைத்து முக்கிய சூத்திரங்கள்

About this தரவு அருவமாக்கம் test

This free online practice test covers தரவு அருவமாக்கம் from the 12ஆம் வகுப்பு கணினி அறிவியல் (Samacheer Kalvi) syllabus. Choose the number of questions and an optional time limit, then answer and submit — everything is checked in your browser, with the correct answers and a worked explanation shown at the end. For the full solutions to every question in this set, see the solved MCQs page.

கணினி அறிவியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 செயற்கூறு 3 வரையெல்லை 4 நெறிமுறையின் யுத்திகள் 5 பைத்தான் அறிமுகம்—மாறிகள் மற்றும் செயற்குறிகள் 6 கட்டுப்பாட்டுக் கட்டமைப்புகள் 7 பைத்தான் செயற்கூறுகள் 8 சரங்கள் மற்றும் சரங்களைக் கையாளுதல் 9 (List, Tuples, Set மற்றும் Dictionary) தொகுப்பு தரவினங்கள் 10 பைத்தான் இனக்குழுக்கள் மற்றும் பொருள்கள் 11 தரவுதள கருத்துருக்கள் 12 வினவல் அமைப்பு மொழி (SQL) 13 பைத்தான் மற்றும் CSV கோப்புகள் 14 பைத்தானில் C++ நிரல்களை தருவித்தல் 15 SQL மூலம் தரவுகளைக் கையாளுதல் 16 தரவுக் காட்சிப்படுத்துதல்: PYPLOT பயன்படுத்தி – கோட்டு வரைபடம், வட்ட வரைபடம் மற்றும் பட்டை வரைபடம் உருவாக்குதல்