TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு வேதியியல் — உலோகவியல்: ஆன்லைன் பயிற்சித் தேர்வு

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 39 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
காந்தப் பிரிப்பு முறையில் அடர்ப்பிக்கப்படும் தாது எது?
Q2
வறுத்தல் முறையில், சல்பைடு தாதுவானது பொதுவாக _________ ஆக மாற்றப்படுகிறது.
Q3
உலோகவியலில் உருக்குதல் என்பது எதனைக் குறிக்கிறது?
Q4
நுரைமிதப்பு முறையில், தாதுக்களை நுரையில் ஒட்டச் செய்யும் காரணி (சேகரிப்பான்) எது?
Q5
எலிங்கம் வரைபடத்தில், சாய்வானது நேர்க்கோடாக அமைந்திருப்பது எதனைக் காட்டுகிறது?
Q6
கீழ்க்கண்டவற்றுள் கார்பன் ஒடுக்க முறையில் ஒடுக்க முடியாத ஆக்சைடு எது?
Q7
கைம் – I ல் உள்ளவற்றை கைம் - II ல் உள்ளவற்றுடன் பொருத்தி, தகுந்த விடையினைத் தெரிவு செய்க. கைம் - I: (A) சயனைடு முறை (B) நுரைமிதப்பு முறை (C) மின்னாற்பகுத்தல் (D) மாண்ட் முறை கைம் - II: (i) Ni ஐத் தூய்மையாக்குதல் (ii) Au பிரித்தெடுத்தல் (iii) Cu2S பிரித்தெடுத்தல் (iv) Al பிரித்தெடுத்தல்
Q8
உலபையமட் (Wolframite) தாதுவை வெள்ளீயக்கல்லிலிருந்து (Tinstone) பிரித்தெடுக்கும் முறை எது?
Q9
பின்வருவனவற்றுள் நிகழ வாய்ப்பில்லாத வினை எது?
Q10
எலிங்கம் வரைபடத்தில் \((\Delta G^0)\) மற்றும் T க்கு இடையேயான வரைபடத்தில் நேர்க்கோட்டின் சாய்வு எதற்குச் சமம்?
Q11
ஒடுக்கும் காரணியைத் தேர்வு செய்தல் எதனைச் சார்ந்து அமைகிறது?
Q12
வெப்ப இயக்கவியலின்படி சாத்தியமான ஒரு வினைக்கு கீழ்க்கண்டவற்றில் எது தேவையானது?
Q13
அலுமினாவிலிருந்து, மின்னாற் பகுத்தல் முறையில் அலுமினியத்தினை பிரித்தெடுத்தலில் கிரையோலைட் சேர்க்கப்படுவதன் காரணம் யாது?
Q14
ZnO விலிருந்நது துத்தநாகம் (Zinc) பெறப்படும் முறை எது?
Q15
சில்வர் மற்றும் தங்கம் பிரித்தெடுத்தல் முறையானது சயனைடை கொண்டு கழுவுதலை உள்ளடக்கியது. இம்முறையில் பின்னர் சில்வர் மீளப் பெறுதலில் பயன்படுவது எது?
Q16
எலிங்கம் வரைபடத்தைக் கருதிற் கொள்க. பின்வருவனவற்றுள் அலுமினாவை ஒடுக்க எந்த உலோகத்தைப் பயன்படுத்த முடியும்?
Q17
சிர்கோனியத்தினை (Zr) தூய்மையாக்கலில் பின்வரும் வினைகள் பயன்படுகின்றன. இம்முறை பின்வருமாறு அழைக்கப்படுகிறது. \(Zr (impure) + 2I_{2} \xrightarrow{523 K} ZrI_{4}\) \(ZrI_{4} \xrightarrow{1800K} Zr (pure) + 2I_{2}\)
Q18
உலோகவியலில், தாதுக்களை அடர்ப்பிக்கப் பயன்படுத்தப்படும் முறைகளுள் ஒன்று
Q19
பின்வருவனவற்றுள் சரியல்லாத கூற்று எது?
Q20
மின்னற்பகுத்தல் முறையில் காப்பரைத் தூய்மையாக்குவதில், பின்வருவனவற்றுள் எது நேர்மின்வாயாகப் பயன்படுத்தப்படுகிறது?
Q21
பின்வருவனவற்றுள் எந்த வரைபடம்? எலிங்கம் வரைபடத்தைக் குறிப்பிடுகிறது.
Q22
எலிங்கம் வரைபடத்தில், கார்பன் மோனாக்சைடு உருவாவதற்கு
Q23
பின்வருவனவற்றுள் எவ்வினை வெப்பஇயக்கவியலின்படி சாதகமான வினையல்ல?
Q24
எலிங்கம் வரைபடத்தைப் பொறுத்து, பின்வருவனவற்றுள் சரியாக இல்லாத கூற்று எது?
Q25
ஒரு கனிமத்திலிருந்து உலோகத்தை எளிதாகவும் லாபகரமாகவும் பிரித்தெடுக்க முடிந்தால், அக்கனிமம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q26
இரும்பின் தாதுக்களில் எவை அதிக சதவீத இரும்பினைக் கொண்டுள்ளதால் இரும்பு பிரித்தெடுப்பிற்குப் பயன்படுத்தப்படுகின்றன?
Q27
புவிஈர்ப்பு முறை அல்லது ஓடும் நீரில் கழுவுதல் முறை எந்த வகை தாதுக்களை அடர்ப்பிக்க ஏற்றது?
Q28
நுரை மிதப்பு முறையில் கலீனாவிலிருந்து (PbS) ஜிங்க் பிளண்டினை (ZnS) பிரித்தெடுக்கப் பயன்படும் குறைப்பான் எது?
Q29
தங்கத்தை அதன் தாதுவிலிருந்து பிரித்தெடுக்கும் போது நீர்த்த சோடியம் சயனைடு கரைசலுடன் என்ன வாயு செலுத்தப்படுகிறது?
Q30
காற்றிலாச் சூழலில் வறுத்தல் முறை (Calcination) எந்த வகை தாதுக்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது?
Q31
எலிங்கம் வரைபடத்தில் உலோக ஆக்சைடுகள் உருவாவதற்கான சாய்வு நேர்க்குறியாக இருப்பதற்குக் காரணம் என்ன?
Q32
அலுமினியத்தைப் பிரித்தெடுக்கும் ஹால்-ஹெரால்ட் செயல்முறையில் மின்பகுளியாகப் பயன்படுவது எது?
Q33
வாலை வடித்தல் (Distillation) முறையில் தூய்மையாக்கப்படும் உலோகங்களுக்குத் தேவையான முக்கிய நிபந்தனை எது?
Q34
புலத்தூய்மையாக்கல் (Zone refining) முறையானது எந்தத் தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறது?
Q35
மாண்ட் முறையில் நிக்கலைத் தூய்மையாக்கப் பயன்படுத்தப்படும் வாயு எது?
Q36
வான்-ஆர்க்கல் முறையில் சிர்கோனியத்தைத் தூய்மையாக்கப் பயன்படும் காரணி எது?
Q37
கீழ்க்கண்டவற்றுள் அலுமினியத்தின் பயன் அல்லாதது எது?
Q38
வார்ப்பிரும்பு (Cast iron) எவற்றைத் தயாரிக்கப் பயன்படுகிறது?
Q39
தாமிரத்தின் முக்கிய பயன்களில் ஒன்று எது?

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்24 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்15 கூடுதல் வினாக்கள் · விடையுடன் புத்தகப் பயிற்சித் தேர்வுபாடநூல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும் சூத்திரத் தாள்அனைத்து முக்கிய சூத்திரங்கள்

About this உலோகவியல் test

This free online practice test covers உலோகவியல் from the 12ஆம் வகுப்பு வேதியியல் (Samacheer Kalvi) syllabus. Choose the number of questions and an optional time limit, then answer and submit — everything is checked in your browser, with the correct answers and a worked explanation shown at the end. For the full solutions to every question in this set, see the solved MCQs page.

வேதியியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
2 p-தொகுதி தனிமங்கள் – I 3 p-தொகுதி தனிமங்கள் – II 4 இடைநிலை மற்றும் உள்இடைநிலைத் தனிமங்கள் 5 அணைவு வேதியியல் 6 திட நிலைமை 7 வேதிவினை வேகவியல் 8 அயனிச் சமநிலை 9 மின் வேதியியல் 10 புறப்பரப்பு வேதியியல் 11 ஹைட்ராக்ஸி சேர்மங்கள் மற்றும் ஈதர்கள் 12 கார்பனைல் சேர்மங்கள் மற்றும் கார்பாக்சிலிக் அமிலங்கள் 13 கரிம நைட்ரஜன் சேர்மங்கள் 14 உயிரியல் மூலக்கூறுகள் 15 அன்றாட வாழ்வில் வேதியியல்