TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு வேதியியல் — வேதிவினை வேகவியல்: புத்தகப் பயிற்சி ஆன்லைன் பயிற்சித் தேர்வு

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 23 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
ஒரு முதல் வகை வினையில், வினைவேக மாறிலி \(k\) மற்றும் வினைபடு பொருளின் தொடக்கச் செறிவு \([A]_0\) எனில், \(t\) நேரத்தில் எஞ்சியுள்ள வினைபடு பொருளின் செறிவு
Q2
ஒரு பூஜ்ய வகை வினையின் தொடக்கச் செறிவு 0.02 M ஆக உள்ள போது அதன் அரை வாழ் காலம் 10 நிமிடங்கள். தொடக்கச் செறிவு 0.04 M ஆக இருப்பின் அதன் அரை வாழ் காலம்
Q3
A \(\longrightarrow\) விளைபொருள் என்ற முதல் வகை வினையில் தொடக்கச் செறிவு \(x\) mol L\(^{-1}\) மேலும் அரை வாழ்காலம் 2.5 hours. இதே வினைக்கு தொடக்கச் செறிவு \(\frac{x}{2}\) mol L\(^{-1}\) ஆக இருப்பின், அரை வாழ் காலம்.
Q4
\(2NH_3 \longrightarrow N_2 + 3H_2\) என்ற வினைக்கு \(-\frac{d[NH_3]}{dt} = k_1 [NH_3]\), \(\frac{d[N_2]}{dt} = k_2 [NH_3]\), \(\frac{d[H_2]}{dt} = k_3 [NH_3]\) எனில், \(k_1, k_2\) மற்றும் \(k_3\) ஆகியவைகளுக்கிடையேயான தொடர்பு
Q5
குறைந்த அழுத்தத்தில் டங்ஸ்டன் புறப்பரப்பில் பாஸ்பைனின் (\(PH_3\)) சிதைவு வினை ஒரு முதல் வகை வினையாகும் ஏனெனில் (NEET)
Q6
ஒரு பூஜ்ய வகை வினையின் வினைவேக மாறிலியின் அலகு
Q7
அர்ஹீனியஸ் சமன்பாடு \(k = A e^{-E_a/RT}\) இல், \(A\) என்பது
Q8
பின்வரும் கூற்றுகளைக் கருதுக. (i) வினைவேகம் வெப்பநிலையைச் சார்ந்திருக்காது. (ii) வெப்பநிலை அதிகரிக்கும் போது வினைவேக மாறிலி அதிகரிக்கிறது. (iii) கிளர்வு ஆற்றல் அதிகமாக இருந்தால் வினைவேகம் அதிகமாக இருக்கும். (iv) \(\log k\) vs \(1/T\) வரைபடம் நேர்க்குறி சாய்வுடையது. (v) \(\ln k\) vs \(1/T\) வரைபடம் நேர்க்குறி சாய்வுடன் கூடிய ஒரு நேர் கோடாகும். இவற்றுள் சரியான கூற்றுகளாவன
Q9
ஒரு மீள் வினையில், முன்னோக்கிய வினையின் என்தால்பி மாற்றம் மற்றும் கிளர்வு ஆற்றல்கள் முறையே \(-x\) மற்றும் \(y\) kJ mol\(^{-1}\) ஆகும். எனவே, பின்னோக்கிய வினையின் கிளர்வு ஆற்றல்
Q10
வெப்பநிலை 200K லிருந்து 400K க்கு உயர்த்தப்படும் போது வினைவேகம் இரு மடங்கு அதிகரித்தால், கிளர்வு ஆற்றலின் மதிப்பு யாது? (R = 8.314 JK⁻¹mol⁻¹)
Q11
இவ்வினை முதல் வகை வினையைச் சார்ந்தது. ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் வினைவேக மாறிலி 2.303 × 10⁻² hour⁻¹. ஐசோ புரோப்பேனின் தொடக்கச் செறிவு 0.25M எனில், 1806 நிமிடங்களுக்குப் பின் ஐசோபுரோப்பேனின் செறிவு என்ன? (log 2 = 0.3010)
Q12
ஒரு முதல் வகை வினைக்கு, வினைவேக மாறிலி 6.909 min⁻¹ எனில் 75% வினை நிறைவு பெறத் தேவையான காலம் (நிமிடங்கள்).
Q13
x $\rightarrow$ y என்ற முதல் வகை வினையில் k என்பது வினைவேக மாறிலி மேலும் x-ன் தொடக்கச் செறிவு 0.1 M எனில், அரை வாழ் காலம்
Q14
2A + B $\rightarrow$ C + 3D என்ற வினையின் வேக விதியினைத் கொடுக்கப்பட்டுள்ள பின்வரும் விவரங்களிலிருந்து கண்டறிக. வினை எண் | [A] (min) | [B] (min) | தொடக்கச் செறிவு (M s⁻¹) --- | --- | --- | --- 1 | 0.1 | 0.1 | x 2 | 0.2 | 0.1 | 2x 3 | 0.1 | 0.2 | 4x
Q15
ஒரு வினையின் வினைவேக மாறிலியின் மதிப்பு 5.8 × 10⁻² s⁻¹. அவ்வினையின் வினைவகை
Q16
N₂O₅ (g) $\rightarrow$ 2NO₂ (g) + 1/2 O₂ (g) என்ற வினைக்கு N₂O₅-ன் மறைவு வேகமானது 6.5 × 10⁻² mol L⁻¹ S⁻¹. NO₂ மற்றும் O₂ ஆகியவற்றின் உருவாதல் வேகங்கள் முறையே
Q17
H₂O₂ சிதைவடைந்து O₂ வைத் தரும் வினையில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு நிமிடத்திற்கு 48g O₂ உருவானால் அக்குறிப்பிட்ட நேரத்தில் நீரின் உருவாதல் வேகம்.
Q18
வினைபடு பொருளின் தொடக்கச் செறிவு இரு மடங்கானால், வினை பாதி அளவு நிறைவு பெறத் தேவையான காலமும் இருமடங்காகிறது எனில் அவ்வினையின் வகை
Q19
A $\rightarrow$ B + C + D என்ற ஒரு படித்தான வினையில், தொடக்க அழுத்தம் P⁰. ‘t’ நேரத்திற்கு பின் ‘P’. P⁰, P மற்றும் t ஆகியவற்றைப் பொறுத்து வினைவேக மாறிலி
Q20
ஒரு முதல் வகை வினையானது 60 நிமிடங்களில் 75% நிறைவு பெறுகிறது. அதே வினை, அதே நிபந்தனைகளில் 50% நிறைவு பெறத் தேவையான காலம்
Q21
ஒரு கதிரியக்கத் தனிமத்தின் அரை வாழ் காலம் 140 நாட்கள் எனில் 560 நாட்களுக்குப் பின்னர், 1g தனிமமானது பின்வருமாறு குறைந்திருக்கும்.
Q22
முதல் மற்றும் இரண்டாம் வகை வினைகளுக்கிடையேயான சரியான வேறுபாடு
Q23
A $\rightarrow$ விளைபொருள் என்ற முதல் வகை வினையில், அரை வாழ் காலம் 60 விநாடிகள் எனில், 180 விநாடிகளுக்குப் பிறகு எஞ்சியிருக்கும் A-ன் அளவு எவ்வளவு?

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்23 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்15 கூடுதல் வினாக்கள் · விடையுடன் பயிற்சித் தேர்வுஊடாடும் · உடனடி மதிப்பெண் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும் சூத்திரத் தாள்அனைத்து முக்கிய சூத்திரங்கள்

About this வேதிவினை வேகவியல் test

This free online practice test covers வேதிவினை வேகவியல் from the 12ஆம் வகுப்பு வேதியியல் (Samacheer Kalvi) syllabus. Choose the number of questions and an optional time limit, then answer and submit — everything is checked in your browser, with the correct answers and a worked explanation shown at the end. For the full solutions to every question in this set, see the solved MCQs page.

வேதியியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 உலோகவியல் 2 p-தொகுதி தனிமங்கள் – I 3 p-தொகுதி தனிமங்கள் – II 4 இடைநிலை மற்றும் உள்இடைநிலைத் தனிமங்கள் 5 அணைவு வேதியியல் 6 திட நிலைமை 8 அயனிச் சமநிலை 9 மின் வேதியியல் 10 புறப்பரப்பு வேதியியல் 11 ஹைட்ராக்ஸி சேர்மங்கள் மற்றும் ஈதர்கள் 12 கார்பனைல் சேர்மங்கள் மற்றும் கார்பாக்சிலிக் அமிலங்கள் 13 கரிம நைட்ரஜன் சேர்மங்கள் 14 உயிரியல் மூலக்கூறுகள் 15 அன்றாட வாழ்வில் வேதியியல்