TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு இயற்பியல் — மின்காந்த அலைகள்: புத்தகப் பயிற்சி ஆன்லைன் பயிற்சித் தேர்வு

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 15 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
\(\frac{1}{\mu_0 \epsilon_0}\) இன் பரிமாணம்
Q2
மின்காந்த அலை ஒன்றின் காந்தப்புலத்தின் எண்மதிப்பு \(3 \times 10^{-6}\) T எனில், அதன் மின்புலத்தின் மதிப்பு என்ன?
Q3
எந்த மின்காந்த அலையைப் பயன்படுத்தி மூடுபனியின் வழியே பொருட்களைக் காண இயலும்?
Q4
மின்காந்த அலைகளைப் பொறுத்து பின்வருவனவற்றுள் எவை தவறான கூற்றுகளாகும்?
Q5
அலையியற்றி ஒன்றைக் கருதுக. அதில் உள்ள மின்னூட்டப்பட்டத் துகளொன்று அதன் சராசரிப்புள்ளியைப் பொறுத்து 300 MHz அதிர்வெண்ணில் அலைவுறுகிறது எனில், அலையியற்றியால் உருவாக்கப்பட்ட மின்காந்த அலையின் அலைநீளத்தின் மதிப்பு
Q6
மின்புலம் மற்றும் காந்தப்புலத்தோடு இணைந்த மின்காந்த அலையொன்று எதிர்க்குறி x அச்சூத்திசையில் பரவுகிறது. பின்வருவனவற்றுள் எச்சமன்பாட்டைப் பயன்படுத்தி அந்த மின்காந்த அலையினை குறிப்பிடலாம்.
Q7
வெற்றிடத்தில் பரவும் மின்காந்த அலை ஒன்றின் மின்புலத்தின் சராசரி இருமடிமூல மதிப்பு (rms) 3 V m\(^{-1}\) எனில் காந்தப்புலத்தின் உச்சமதிப்பு என்ன?
Q8
\(\vec{v} = v\hat{i}\) என்ற திசைவேகத்துடன் மின்காந்த அலை ஒரு ஊடகத்தில் பரவுகின்றது. இவ்வலையின் மாறுதிசை மின்புலம் +y-அச்சின் திசையில் இருந்தால், அதன் மாறுதிசை காந்தப்புலம் _______ இருக்கும்.
Q9
காந்த ஒரு முனை (magnetic monopole) ஒன்று தோன்றுகிறது எனக் கருதினால், பின்வரும் மேக்ஸ்வெல் சமன்பாடுகளில் எச்சமன்பாட்டை மாற்றியமைக்க வேண்டும்?
Q10
பிரான்ஹோபர் வரிகள் எவ்வகை நிறமாலைக்கு எடுத்துக்காட்டு?
Q11
பின்வருவனவற்றுள் எது மின்காந்த அலையாகும்?
Q12
பின்வருவனவற்றுள் எது மின்காந்த அலையை உருவாக்குகிறது?
Q13
ஒரு சமதள மின்காந்த அலையின் மின்புலம் E = E\(_0 \sin(10^6 x - \omega t)\) எனில் \(\omega\) வின் மதிப்பு என்ன?
Q14
மின்காந்த அலைகளைப் பொறுத்து தவறான கூற்றுகள் எவை?
Q15
மின்காந்த அலையின் மின்புலம் மற்றும் காந்தப்புலங்கள்

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்15 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்15 கூடுதல் வினாக்கள் · விடையுடன் பயிற்சித் தேர்வுஊடாடும் · உடனடி மதிப்பெண் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும் சூத்திரத் தாள்அனைத்து முக்கிய சூத்திரங்கள்

About this மின்காந்த அலைகள் test

This free online practice test covers மின்காந்த அலைகள் from the 12ஆம் வகுப்பு இயற்பியல் (Samacheer Kalvi) syllabus. Choose the number of questions and an optional time limit, then answer and submit — everything is checked in your browser, with the correct answers and a worked explanation shown at the end. For the full solutions to every question in this set, see the solved MCQs page.

இயற்பியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 நிலை மின்னியல் 2 மின்னோட்டவியல் 3 காந்தவியல் மற்றும் மின்னோட்டத்தின் காந்த விளைவுகள் 4 மின்காந்தத்தூண்டலும் மாறுதிசை மின்னோட்டமும் 6 கதிர் ஒளியியல் 7 அலை ஒளியியல் 8 கதிர்வீச்சு மற்றும் பருப்பொருளின் இருமைப்பண்பு 9 அணு மற்றும் அணுக்கரு இயற்பியல் 10 எலக்ட்ரானியல் மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகள் 11 இயற்பியலின் அண்மைக்கால வளர்ச்சிகள்