TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு கணினி அறிவியல் — வரையெல்லை: ஆன்லைன் பயிற்சித் தேர்வு

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 25 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
பின்வருவனவற்றுள் எது நிரலின் ஒரு பகுதியின் அணுகியல்பை மற்றொரு பகுதிக்கு குறிப்பதாகும்?
Q2
மாறியின் பெயரை ஒரு பொருளுடன் பிணைக்கும் செயல்முறையை என்னவென்று அழைக்கப்படும்?
Q3
பின்வருவனவற்றுள் எது நிரலாக்க மொழியில் மாறியையும் பொருளையும் மேப் செய்யப் பயன்படுகிறது?
Q4
எது மாறியின் பெயரை பொருளுடன் மேப்பிங் செய்வதற்கான இடம் ஆகும்?
Q5
எந்த வரையெல்லை நடப்பு செயற்கூறில் வரையறுக்கப்படும் மாறிகளைக் குறிக்கும்?
Q6
ஒரு கணிப்பொறி நிரலை பல துணை நிரல்களாக பிரிக்கும் செயல்முறையை என்னவென்று அழைக்கப்படும்?
Q7
எது கணினி சூழலில் உள்ள வளங்களை யார் யார் பார்க்கவும் மற்றும் பயன்படுத்த முடியும் என்பதை வரைமுறைப்படுத்தும் ஒரு பாதுகாப்பு தொழில்நுட்பமாகும்?
Q8
எந்த இனக்குழுவின் உறுப்பினர்களை இனக்குழுவின் உள்ளே மட்டும்தான் கையாள முடியும்?
Q9
எந்த உறுப்பினர்களை இனக்குழுவிற்கு வெளியேயும் அணுக முடியும்?
Q10
எது வரையறுக்கப்பட்ட இனக்குழு மற்றும் அதன் துணை இனக்குழுக்களால் அணுகப்படும் உறுப்பினர்கள் ஆகும்?
Q11
பைத்தானில் தானமைவாக (by default) இனக்குழுவின் அனைத்து உறுப்பினர்களும் எந்த அணுகியல்பு கொண்டவை?
Q12
நிரலின் ஒரு பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q13
மாறிகள், அளபுருக்கள் மற்றும் செயற்கூறுகளின் அணுகியல்பை நிரலின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு குறிப்பது எது?
Q14
இனக்குழுவின் வெளியே இருந்து அணுக முடியாத மற்றும் உள்ளே மட்டுமே கையாளக்கூடிய உறுப்புகள் எவை?
Q15
செயற்கூறினுள் முழுத்தளாவிய மாறியின் (Global variable) மதிப்பை மாற்றியமைக்க எந்த சிறப்புச்சொல் பயன்படுகிறது?
Q16
ஒரு மாறி குறிமுறையில் பயன்படும் நேரம் அதனுடைய எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q17
மாறியின் பெயரை பொருளுடன் மேப்பிங் செய்வதற்கான கொள்கலன் எது?
Q18
நிரலாக்க மொழியில் மாறியையும் பொருளையும் பிணைக்கப் பயன்படும் குறியீடு எது?
Q19
LEGB விதியில் 'E' என்பது எந்த வரையெல்லையைக் குறிக்கிறது?
Q20
ஒரு செயற்ககூறின் உள்ளே மற்றொரு செயற்கூறு அடைக்கப்பட்டிருந்தால் அது எவ்வாறு அழைக்கப்படும்?
Q21
நிரலாக்க மொழியின் நூலகச் செயற்கூறினுள் வரையறுக்கப்பட்ட மாறி அல்லது செயற்கூறு எந்த வரையெல்லையைக் கொண்டுள்ளது?
Q22
ஒரு கணிப்பொறி நிரலை பல துணை நிரல்களாக பிரிக்கும் செயல்முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q23
பைத்தானில் private மற்றும் protected அணுகியல்புகளை வரையறுக்க மாறி பெயருக்கு முன்னால் எந்த குறியீட்டைப் பயன்படுத்தப் பரிந்துரைக்கப்படுகிறது?
Q24
C++ மற்றும் Java மொழிகளில் இனக்குழுவின் அனைத்து உறுப்பினர்களும் தானமைவாக (by default) எந்த அணுகியல்பு கொண்டவை?
Q25
கணினி சூழலில் உள்ள வளங்களை யாரெல்லாம் பார்வையிட மற்றும் பயன்படுத்த முடியும் என்பதை வரையறைப்படுத்தும் பாதுகாப்பு தொழில்நுட்பம் எது?

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்10 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்15 கூடுதல் வினாக்கள் · விடையுடன் புத்தகப் பயிற்சித் தேர்வுபாடநூல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும் சூத்திரத் தாள்அனைத்து முக்கிய சூத்திரங்கள்

About this வரையெல்லை test

This free online practice test covers வரையெல்லை from the 12ஆம் வகுப்பு கணினி அறிவியல் (Samacheer Kalvi) syllabus. Choose the number of questions and an optional time limit, then answer and submit — everything is checked in your browser, with the correct answers and a worked explanation shown at the end. For the full solutions to every question in this set, see the solved MCQs page.

கணினி அறிவியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 செயற்கூறு 2 தரவு அருவமாக்கம் 4 நெறிமுறையின் யுத்திகள் 5 பைத்தான் அறிமுகம்—மாறிகள் மற்றும் செயற்குறிகள் 6 கட்டுப்பாட்டுக் கட்டமைப்புகள் 7 பைத்தான் செயற்கூறுகள் 8 சரங்கள் மற்றும் சரங்களைக் கையாளுதல் 9 (List, Tuples, Set மற்றும் Dictionary) தொகுப்பு தரவினங்கள் 10 பைத்தான் இனக்குழுக்கள் மற்றும் பொருள்கள் 11 தரவுதள கருத்துருக்கள் 12 வினவல் அமைப்பு மொழி (SQL) 13 பைத்தான் மற்றும் CSV கோப்புகள் 14 பைத்தானில் C++ நிரல்களை தருவித்தல் 15 SQL மூலம் தரவுகளைக் கையாளுதல் 16 தரவுக் காட்சிப்படுத்துதல்: PYPLOT பயன்படுத்தி – கோட்டு வரைபடம், வட்ட வரைபடம் மற்றும் பட்டை வரைபடம் உருவாக்குதல்