- A. மீள்தன்மை கொண்டது
- B. வெப்பநிலையை அதிகரிக்கும்போது அதிகரிக்கிறதுசரி
- C. பரப்பு கவர்தல் வெப்பம் குறைவு
- D. புறப்பரப்பு பரப்பளவு அதிகரிக்கும்போது அதிகரிக்கிறது
12ஆம் வகுப்பு வேதியியல் — புறப்பரப்பு வேதியியல்: விடையும் விளக்கமும் கொண்ட புத்தகப் பயிற்சி வினாக்கள்
புறப்பரப்பு வேதியியல் (12ஆம் வகுப்பு வேதியியல், சமச்சீர் கல்வி) அத்தியாயத்தின் ஒவ்வொரு புத்தகப் பயிற்சி வினாவும் இங்கே — சரியான விடை தனித்துக் காட்டப்பட்டு, தெளிவான படிப்படியான விளக்கத்துடன். தமிழிலும் ஆங்கிலத்திலும் இலவசமாகப் படிக்கலாம்.
விடைக் குறிப்பு — ஒரே பார்வையில்
- A. \(\Delta G\) மற்றும் \(\Delta H\) எதிர்குறி மதிப்பையும் ஆனால் \(\Delta S\) நேர்க்குறி மதிப்பையும் பெற்றுள்ளன.
- B. \(\Delta G\) மற்றும் \(\Delta S\) எதிர்குறி மதிப்பையும் ஆனால் \(\Delta H\) நேர்க்குறி மதிப்பையும் பெற்றுள்ளன.
- C. \(\Delta G\) எதிர்குறி மதிப்பையும் ஆனால் \(\Delta H\) மற்றும் \(\Delta S\) நேர்க்குறி மதிப்பையும் பெற்றுள்ளன.
- D. \(\Delta G, \Delta H\) மற்றும் \(\Delta S\) அனைத்தும் எதிர்குறி மதிப்பைப் பெற்றுள்ளன.சரி
- A. வாயுவில் திண்மம்
- B. வாயுவில் வாயு
- C. வாயுவில் நீர்மம்சரி
- D. நீர்மத்தில் வாயு
- A. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.சரி
- B. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.
- C. கூற்று சரி ஆனால் காரணம் தவறு.
- D. கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
- A. இது உண்மையல்ல, ஃபெர்ரிக் குளோரைடு நச்சுத்தன்மை கொண்டது.
- B. இது உண்மை, இரத்தம் என்பது ஒரு எதிர்மின்சுமை கொண்ட கூழ்மமாகும். \(Fe^{3+}\) அயனிகள் இரத்தத்தைத் திரியச் செய்கின்றன.சரி
- C. இது உண்மையல்ல, ஃபெர்ரிக் குளோரைடு ஒரு அயனிச்சேர்மமாகும், இது இரத்த ஓட்டத்தில் கலக்கிறது.
- D. இது உண்மை, \(Cl^{-}\) அயனியுடன் சேர்ந்து எதிர்மின் கூழ்மம் உருவாவதால் திரிதல் நிகழ்கிறது.
- A. களி
- B. பால்மம்சரி
- C. திண்மக கூழ்மம்
- D. கூழ்மக கரைசல்
- A. பால்மம் – புகை
- B. களி – வெண்ணெய்சரி
- C. நுரைப்பு – பனிமூட்டம்
- D. கலக்கப்பட்ட கிரீம் – கூழ்ம கரைசல்
- A. \(NaCl\)
- B. \(Ba(NO_{3})_{2}\)
- C. \(K_{3}[Fe(CN)_{6}]\)
- D. \(Al_{2}(SO_{4})_{3}\)சரி
- A. \(CH_{3}(CH_{2})_{15}N(CH_{3})_{2}CH_{2}Br\)
- B. \(CH_{3}(CH_{2})_{15}NH_{2}\)சரி
- C. \(CH_{3}(CH_{2})_{16}CH_{2}OSO_{2}Na^{+}\)
- D. \(OHC(CH_{2})_{14}CH_{2}COONa^{+}\)
- A. எதிர்மின்வாய்தேக்கையசைவு
- B. மின்முனைக்கவர்ச்சி
- C. திரிதல்
- D. டிண்டால் விளைவுசரி
- A. II > I > IV > III
- B. III > II > I > IVசரி
- C. I > II > III > IV
- D. இவறறில் எதுவுமில்லை
- A. நைட்ரோகிளிசரின்
- B. செல்லுலோஸ் அசிட்டேட்
- C. கிளைக்கால் டைநைட்ரேட்
- D. நைட்ரோசெல்லுலோஸ்சரி
- A. ஹேபர் முறையில் அமோனியா தயாரித்தல்
- B. தொடு முறையில் கந்தக அமிலம் தயாரித்தல்
- C. எண்ணெய்களின் ஹைட்ரஜனேற்றம்
- D. நீர்த்த \(HCl\) முன்னிலையில் சுக்ரோஸின் நீராற்பகுத்தல்சரி
- A. (iv) (i) (ii) (iii)சரி
- B. (i) (ii) (iv) (iii)
- C. (ii) (iii) (iv) (i)
- D. (iii) (iv) (ii) (i)
- A. \(\Delta H < 0, \Delta S < 0, \Delta G < 0\)சரி
- B. \(\Delta H > 0, \Delta S > 0, \Delta G < 0\)
- C. \(\Delta H < 0, \Delta S > 0, \Delta G < 0\)
- D. \(\Delta H < 0, \Delta S < 0, \Delta G > 0\)
- A. \(\Delta H\) - எதிர்க்கூறி
- B. \(\Delta G\) - எதிர்க்கூறி
- C. \(\Delta H > T\Delta S\)
- D. \(\Delta S\) - நேர்க்கூறிசரி
- A. மாறாத \(T\) யில் \(x/m = f(P)\)
- B. மாறாத \(P\) யில் \(x/m = f(T)\)
- C. மாறாத \(x/m\) யில் \(P = f(T)\)
- D. \(x/m = PT\)சரி
- A. அயனியின் மின்சுமையளவு மற்றும் மின்சுமையின் குறிசரி
- B. அயனியின் உருவளவை மட்டும்
- C. அயனியின் மின்சுமையளவை மட்டும்
- D. அயனியின் மின்சுமையின் குறியை மட்டும்
- A. (i) (ii) (iii) (iv)
- B. (ii) (iv) (i) (iii)
- C. (iii) (iv) (ii) (i)
- D. (iv) (iii) (ii) (i)சரி
இந்தப் பாடத்திற்கு மேலும்
இந்த புறப்பரப்பு வேதியியல் வினாக்கள் பற்றி
இவை தமிழ்நாடு அரசுப் பாடத்திட்டத்தின் (சமச்சீர் கல்வி) 12ஆம் வகுப்பு வேதியியல் பாடத்திட்டத்திலிருந்து புறப்பரப்பு வேதியியல் அத்தியாயத்திற்கான புத்தகப் பயிற்சி வினாக்கள். ஒவ்வொரு வினாவிலும் சரியான விடையும், அசல் படிப்படியான விளக்கமும் தரப்பட்டுள்ளன; இதனால் விடை மட்டுமல்ல, முறையையும் புரிந்துகொள்கிறீர்கள். மேலே உள்ள விடைக் குறிப்பைப் பயன்படுத்தி எந்த வினாவுக்கும் செல்லலாம்; பிறகு தேர்வுச் சூழலில் உங்களைச் சோதிக்க பயிற்சித் தேர்வு எழுதுங்கள்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
புறப்பரப்பு வேதியியல் அத்தியாயத்தில் எத்தனை வினாக்கள் உள்ளன?
இந்த அத்தியாயத்தில் 19 புத்தகப் பயிற்சி வினாக்கள் உள்ளன; ஒவ்வொன்றிலும் சரியான விடையும் படிப்படியான விளக்கமும் தரப்பட்டுள்ளன.
இந்த 12ஆம் வகுப்பு வேதியியல் வினாக்களை இலவசமாக ஆன்லைனில் பயிற்சி செய்யலாமா?
ஆம். இங்குள்ள ஒவ்வொரு வினா, விடை மற்றும் விளக்கமும் இலவசம்; அவற்றை நேரக் கட்டுப்பாட்டு பயிற்சித் தேர்வாகவும் எழுதலாம்.
புறப்பரப்பு வேதியியல் புத்தகப் பயிற்சி விடைகளை எங்கே காணலாம்?
ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடை இந்தப் பக்கத்தில் விளக்கத்துடன் தனித்துக் காட்டப்பட்டுள்ளது; மேலே விரைவான விடைக் குறிப்பும் உள்ளது.